தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  O. Panneerselvam: ‘குழப்பத்தை ஏற்படுத்தவே இப்படி பண்றாங்க’-ஓபிஎஸ்

O. Panneerselvam: ‘குழப்பத்தை ஏற்படுத்தவே இப்படி பண்றாங்க’-ஓபிஎஸ்

Apr 08, 2024 11:28 AM IST Manigandan K T
Apr 08, 2024 11:28 AM IST
  • “நான் யாரையும் துரோகியாக நினைத்தது இல்லை. எனக்கு தீங்கிழைப்பவர்களுக்கு நல்லதே நினைத்திருக்கிறேன். குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் என் பெயரில் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார்கள். அது நல்ல நடவடிக்கையாக தெரியவில்லை. செல்லும் இடமெல்லாம் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டால் கச்சத்தீவை மீட்க குரல் கொடுப்பேன்” என்றார் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
More