தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Gold Smuggling: அயன் பட பாணியில் தங்கம் கடத்தல் - அதிகாரிகள் பிடிபட்ட நபர்! திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு

Gold Smuggling: அயன் பட பாணியில் தங்கம் கடத்தல் - அதிகாரிகள் பிடிபட்ட நபர்! திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு

Apr 28, 2024 05:33 PM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 28, 2024 05:33 PM IST
  • துபாயில் இருந்து திருச்சி வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் வந்து சேர்ந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பயணி ஒருவர் தனது ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்த வந்தது தெரியவந்தது. சிறு பாக்கெட்டுகளில் பேஸ்ட் வடிவில் கடத்தப்பட்ட ரூ. 70.58 லட்சம் மதிப்பலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகாரிகள் அந்த பயணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More