Tirupati Laddu: திருப்பதி லட்டு விவகாரம்..திண்டுக்கல் நிறுவனத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tirupati Laddu: திருப்பதி லட்டு விவகாரம்..திண்டுக்கல் நிறுவனத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு!

Tirupati Laddu: திருப்பதி லட்டு விவகாரம்..திண்டுக்கல் நிறுவனத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு!

Published Sep 20, 2024 07:00 PM IST Karthikeyan S
Published Sep 20, 2024 07:00 PM IST

  • திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் நெய்யை திண்டுக்கல்லில் உள்ள ஏ ஆர் டைரி ஃபுட்ஸ் என்ற தனியார் நிறுவனம் அனுப்பி வந்துள்ளது. இந்நிலையில் நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்துள்ளதாக தற்பொழுது சர்ச்சை வெடித்துள்ள நிலையில், திண்டுக்கல் மதுரை சாலை பிள்ளையார்நத்தம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்பொறிவாளர் அனிதா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

More