தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Trichy Airport: திருச்சி விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு - வீடியோ

Trichy Airport: திருச்சி விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு - வீடியோ

Jun 11, 2024 02:18 PM IST Karthikeyan S
Jun 11, 2024 02:18 PM IST
  • திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பயணிகள் முனையம் இன்று (ஜூன் 11) காலை முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து வந்த இண்டிகோ விமானம், முதல் விமானமாக அந்த முனையத்தில் தரையிறங்கியது. அப்போது அந்த விமானத்தின் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன் பயணிகளுக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
More