New Parliament Dress Code: தாமரை உருவம், மணிப்பூர் டர்பன்..! வெளியானது நாடாளுமன்ற பணியாளர்களுக்கான புதிய சீருடை
- சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாடாளுமன்ற பணியாளர்கள் அனைவரும் புதிய லுக்குக்கு மாறவுள்ளார்கள். இந்திய பாரம்பரியத்துடன் கூடிய புதிய டிரஸ் கோட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நேரு ஜாக்கெட்கள், காக்கி நிற பேண்ட்கள், காட்டன் புடவைகள் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மார்ஷல்கள் மணிப்பூர் டர்பன், சீருடையில் தாமரை உருவமும் வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதி வரை ஐந்து நாள்கள் நடைபெறவுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 19-ம் தேதி புதிய நாடாளுமன்றத்துக்கு முறைப்படி நுழைவு நிகழ்வு நடைபெறுகிறது.