Qatar: கத்தார் மன்னரிடம் பிரதமர் மோடி உரையாடல்! மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களை சந்திக்க அனுமதி
- கத்தாரில் எட்டு இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிரு்கும் நிலையில், அது தொடர்பான முக்கிய தகவலை இந்திய அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்து வரும் இந்தியர்களை, முதல் முறையாக இந்திய தூதரக அதிகாரிகள் சந்திப்பதற்கான அனுமதியை கத்தார் அரசு வழங்கியுள்ளது. டிசம்பர் 3ஆம் தேதியே இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இந்த விவகாரத்தில் கத்தார் நாட்டு மன்னரிடம், பிரதமர் மோடி உரையாடல் நிகழ்த்தியதாகவும், இந்தியர்களின் நலத்தை பேனி காக்கவும் வேண்டி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தியர்களின் தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு விசாரணை கடந்த 7ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. கத்தாருக்கு எதிராக உளவு பார்த்தாக 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்ட அவர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் அவர்களின் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடும் செய்யப்பட்டது.