தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Indian Cricket Team Practice Session Ahead Of 5th Test

100-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் அஸ்வின்.. தீவிர வலைப் பயிற்சியில் இந்திய வீரர்கள்!

Mar 06, 2024 06:04 PM IST Karthikeyan S
Mar 06, 2024 06:04 PM IST
  • இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டி நாளை தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் மைதானத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இது வரை முடிவடைந்த 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றி உள்ள நிலையில், இந்திய அணி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
More