தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Indian Army: 17ஆயிரம் அடி உயரத்தில் இந்திய ராணுவம் ஏவுகணை சோதனை

Indian Army: 17ஆயிரம் அடி உயரத்தில் இந்திய ராணுவம் ஏவுகணை சோதனை

Apr 13, 2024 03:41 PM IST Manigandan K T
Apr 13, 2024 03:41 PM IST
  • சிக்கிமில் கடல் மட்டத்தில் இருந்து 17,000 அடி உயரத்தில் ராணுவம் சோதனை நடத்தியது. டாங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை ஏப்ரல் 12ம் தேதி நடந்தது. இதன் காட்சிகளைப் பாருங்க.
More