Rajouri Encounter: ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்!பயங்கரவாதிகள் தாக்குதலில் 2 ராணுவ கேப்டன்கள், ஒரு ராணுவ வீரர் உயிரிழப்பு
- ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜெளரி மாவடத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் இந்தியா ராணுவத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் மற்றும் சிறப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவரும் சுட்டு கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் கேப்டன்கள் எனவும், இன்னொருவர் சிறப்பு படையை சேர்ந்த ஹவில்தார் என்பதும் இந்திய ராணுவத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜெளரி மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இன்று காலை நடைபெற்ற என்கவுண்டரில் இந்திய ராணுவத்தினரும், சுமார் மூன்று ஆயுதங்களுடன் பயங்கரவாதிகளும் மோதிக்கொண்டனர். இதில் இந்திய ராணுவத்திலிருந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் நிறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.