தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  India President Droupadi Murmu To Travel In Delhi Metro

திடீரென மெட்ரோவில் பயணித்த ஜனாதிபதி திரெளபதி முர்மு!

Feb 07, 2024 04:06 PM IST Karthikeyan S
Feb 07, 2024 04:06 PM IST
  • Droupadi Murmu: டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு இன்று காலை திடீரென வருகை தந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பொதுமக்களுடன் ரயிலில் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் விகாஸ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். மேலும், மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பள்ளி மாணவ, மாணவிகளுடன் குடியரசுத் தலைவர் கலந்துரையாடினார்.
More