தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Election 2024: வேற லெவல் பிரச்சாரம்.. திருச்சியில் மாஸ் காட்டும் சுயேட்சை வேட்பாளர்!

Election 2024: வேற லெவல் பிரச்சாரம்.. திருச்சியில் மாஸ் காட்டும் சுயேட்சை வேட்பாளர்!

Apr 11, 2024 06:02 PM IST Karthikeyan S
Apr 11, 2024 06:02 PM IST
  • திருச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக, மதிமுக, அமமுக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவி வரும் நிலையில், திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் தலைவரும், சமூக சேவகருமான பத்மஶ்ரீ தாமோதரன் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார். இவருக்கு தேர்தல் ஆணையம் கேஸ் ஸ்டவ் சின்னம் ஒதுக்கியுள்ளது. தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் தாமோதரன், திருச்சி பூ மார்க்கெட் பகுதியில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
More