தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Rahul Gandhi: கோவையில் சாலை தடுப்பை தாண்டி குதித்து அண்ணன் ஸ்டாலினுக்கு தம்பி ராகுல் வாங்கிய அன்பு பரிசு!

Rahul Gandhi: கோவையில் சாலை தடுப்பை தாண்டி குதித்து அண்ணன் ஸ்டாலினுக்கு தம்பி ராகுல் வாங்கிய அன்பு பரிசு!

Apr 13, 2024 01:05 PM IST Pandeeswari Gurusamy
Apr 13, 2024 01:05 PM IST
  • கோவை செட்டிப்பாளையம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு செல்லும் முன் கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில் இருந்த ஸ்வீட் கடையை பார்த்த ராகுல் சாலை தடுப்பை தாண்டி சென்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஸ்வீட் வாங்கினார். கூட்டத்தில் ஸ்டாலினை பார்த்த போது அந்த ஸ்வீட்டை கொடுத்து மகிழ்ந்தார். அதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
More