Rameswaram: சுற்றுலா பாலம் அமைக்க ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் மண் ஆய்வு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Rameswaram: சுற்றுலா பாலம் அமைக்க ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் மண் ஆய்வு

Rameswaram: சுற்றுலா பாலம் அமைக்க ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் மண் ஆய்வு

Sep 05, 2024 07:20 PM IST Karthikeyan S
Sep 05, 2024 07:20 PM IST

  • ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரை அருகில் தமிழ்நாடு கடல்சார் கழகம் சார்பில் தனியார் சுற்றுலாப் படகு சவாரி உள்ளது. இங்குள்ள படகு நிறுத்தும் பாலம் மரக்கட்டை பாலமாக உள்ளது. இதனை சிமெண்ட் கலவையுடன் கூடிய கான்கிரீட் பாலமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து, சென்னை ஐஐடியிடம் மண் பரிசோதனை செய்ய வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து ஐஐடி பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அக்னி தீர்த்தக் கடலில் மண் பரிசோதனை செய்ய மிதவை இரும்பு வளைவு அமைத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

More