தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Pm Modi Road Show: பிரதமர் மோடி 'ரோடு ஷோ'..தட புடலாக ரெடியாகும் சென்னை!

PM Modi Road Show: பிரதமர் மோடி 'ரோடு ஷோ'..தட புடலாக ரெடியாகும் சென்னை!

Apr 09, 2024 11:30 AM IST Karthikeyan S
Apr 09, 2024 11:30 AM IST
  • தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று மாலை சென்னை தி-நகர் பாண்டி பஜாரில் ‘ரோடு ஷோ’ நடத்தி வாக்கு சேகரிக்கிறார். பிரதமர் மோடியின் சென்னை வருகை நிகழ்ச்சியையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
More