தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Heavy Snowfall In Himachal Pradesh

Heavy Snowfall: பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் ஹிமாச்சல் சாலைகள்!

Mar 04, 2024 12:51 PM IST Karthikeyan S
Mar 04, 2024 12:51 PM IST
  • ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், வீடுகள், மரங்கள் தெரியாத வண்ணம் வெண் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கின்றன. கடும் பனிப்பொழிவால் சம்பா, குக்கும்சேரி உள்ளிட்ட பகுதிகள் வெண்ணிறமாக காட்சியளிக்கின்றன.
More