Bengaluru: கோரத்தாண்டவம் ஆடிய கொடூர மழை..வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு!
- பெங்களூரில் இன்று அதிகாலை முதல் கனமழை கொட்டி வருகிறது. இதனால் இன்று டெக் சிட்டி, சில்க் போர்டு, பிடிஎம் லேஅவுட் உள்ளிட்ட பகுதியில் உள்ள முக்கிய சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் தண்ணீர் தேங்கியதில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.