தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Heavy Landslide: காஷ்மீரில் கடும் நிலச்சரிவு.. தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு!

Heavy landslide: காஷ்மீரில் கடும் நிலச்சரிவு.. தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு!

Apr 30, 2024 04:01 PM IST Karthikeyan S
Apr 30, 2024 04:01 PM IST
  • காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இடைவிடாது தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், பூஞ்ச் முதல் ஜம்மு வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாக பூஞ்ச்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை இன்று மூடப்பட்டது. இதனால் நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
More