தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Hbd Akila : திருவானைக்காவல் அகிலா யானைக்கு பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

HBD Akila : திருவானைக்காவல் அகிலா யானைக்கு பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

May 25, 2024 12:31 PM IST Priyadarshini R
May 25, 2024 12:31 PM IST
  • HBD Akila : திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் – அகிலாண்டேஸ்வரி கோயில் யானை அகிலாவுக்கு பிறந்தநாள். கஜ பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது. அகிலா யானைக்குப்பிடித்த பழவகைகளை அவருக்கு மக்கள் பரிசாக வழங்கினார். அகிலாவும் அதை சாப்பிட்டு மக்களின் வாழ்த்துக்களையும் பெற்றது.
More