தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Hanuman Jayanti 2024: ஹனுமன் கோயில்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

Hanuman Jayanti 2024: ஹனுமன் கோயில்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

Apr 23, 2024 05:33 PM IST Manigandan K T
Apr 23, 2024 05:33 PM IST
  • ஏப்ரல் 23 அன்று ‘ஹனுமன் ஜன்மோத்சவ்’ விழாவில், இந்தியா முழுவதும் உள்ள கோவில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தில்லியின் கனாட் பிளேஸ் கோயில் மற்றும் உ.பி.யின் அயோத்தி ஆகிய இடங்களில் புனிதமான நாளில் பிரார்த்தனை செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
More