முடிந்தது சோதனை ஓட்டம்..பாம்பன் புதிய ரயில் பாலம் விரைவில் திறப்பு?
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  முடிந்தது சோதனை ஓட்டம்..பாம்பன் புதிய ரயில் பாலம் விரைவில் திறப்பு?

முடிந்தது சோதனை ஓட்டம்..பாம்பன் புதிய ரயில் பாலம் விரைவில் திறப்பு?

Published Oct 18, 2024 12:47 PM IST Karthikeyan S
Published Oct 18, 2024 12:47 PM IST

  • பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தில் 2-வது முறையாக சரக்கு ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. 17 பெட்டிகளுடன் 30 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். பாம்பனில் கட்டப்பட்டுள்ள செங்குத்து தூக்கு பாலத்தை தூக்கி, இறக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். பாதுகாப்பு குழுவினர் இறுதிகட்ட ஆய்வு மேற்கொண்ட பின்னர் பாலம் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

More