தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Good Friday Festival In Vlathikulam

Good Friday: புனித வெள்ளியை முன்னிட்டு 3000 லிட்டர் பதநீர் இலவசமாக வழங்கிய கிறிஸ்தவர்கள்!

Mar 29, 2024 10:00 PM IST Karthikeyan S
Mar 29, 2024 10:00 PM IST
  • பனைத் தொழில் செழிக்க, பதநீர் மற்றும் கருப்பட்டி நல்ல உற்பத்தி கிடைக்க வேண்டி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிதம்பர நகரில் அமைந்துள்ள பரி.பேதுரு ஆலயத்தில் புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பனை மரத்தில் இருந்து எடுத்து வரப்படும் பதநீரை ஆலயத்தில் வைத்து சிறப்பு பிரார்த்தனை செய்து பொதுமக்களுக்கு வழங்குவது வழக்கம். அந்த வகையில் புனித வெள்ளி நாளான இன்று அதிகாலை 3000 லிட்டர் பதநீர் பொதுமக்களுக்கு இலவச வழங்கப்பட்டது.
More