தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Coimbatore: ஆடு மேய்ப்பவர்களின் கோரிக்கையை ஆடு மேய்ப்பவரால் தான் நிறைவேற்ற முடியும் - அண்ணாமலை

Coimbatore: ஆடு மேய்ப்பவர்களின் கோரிக்கையை ஆடு மேய்ப்பவரால் தான் நிறைவேற்ற முடியும் - அண்ணாமலை

Apr 16, 2024 01:26 PM IST Pandeeswari Gurusamy
Apr 16, 2024 01:26 PM IST

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாப்பம்பட்டி பகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது இந்தப் பகுதியில் குரும்பர் இன மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர் விவசாயிகளுக்கு காப்பீட்டு அட்டை இருப்பதைப் போல ஆடு மேய்ப்பவர்களுக்கு காப்பீட்டு அட்டை வேண்டும் என கேட்டு இருக்கிறார்கள். ஆடு மேய்ப்பவர்களின் கோரிக்கையை ஆடு மேய்ப்பவரை தவிர யார் செய்ய முடியும். அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள் என பேசி உள்ளது வைரலாகி உள்ளது.

More