தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  From Delhi To Kolkata India Goes Dark To Mark Earth Hour Watch Video

Earth hour: ஜனாதிபதி மாளிகை முதல் முக்கிய இடங்களில் நேற்றிரவு ‘Earth Hour’

Mar 24, 2024 10:17 AM IST Manigandan K T
Mar 24, 2024 10:17 AM IST
  • மார்ச் 23 அன்று இரவு 8:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை எர்த் ஹவர் எனப்படும் பூமி நேரம் அனுசரிக்கப்பட்டது. எர்த் ஹவர் கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விளக்குகள் அணைக்கப்பட்டன. காலநிலை மாற்றம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று வீடுகள் மற்றும் அலுவலகங்களின் விளக்குகளை ஒரு மணி நேரம் அணைப்பதன் மூலம் பூமி நேரம் அனுசரிக்கப்படுகிறது.
More