Sulur Air Force Station: கோவை சூலூரில் குவியும் வெளிநாட்டு போர் விமானங்கள் - என்ன காரணம்?-french rafales and tejas in action during various missions of the defence exercise ex tarang shakti - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Sulur Air Force Station: கோவை சூலூரில் குவியும் வெளிநாட்டு போர் விமானங்கள் - என்ன காரணம்?

Sulur Air Force Station: கோவை சூலூரில் குவியும் வெளிநாட்டு போர் விமானங்கள் - என்ன காரணம்?

Aug 10, 2024 07:17 PM IST Karthikeyan S
Aug 10, 2024 07:17 PM IST
  • இந்திய விமானப்படை சார்பில் "தாரங் சக்தி 2024" என்ற பன்னாட்டு விமானப்படை கூட்டுப்பயிற்சி இந்தியாவில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட பயிற்சி ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை கோவை சூலூரிலும், 2ஆவது கட்ட பயிற்சி செப்டம்பர் 1 முதல் 14 வரை ஜோத்பூரிலும் நடக்கிறது. முதல் கட்ட பயிற்சி சூலூர் விமானப்படைத் தளத்தில் தொடங்கியது. இதில் 5 நாடுகளை சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட வீரர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் பங்கேற்றுள்ளனர்.
More