தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Former Union Minister P Chidambaram Speech In India Alliance Meet Near Karaikudi

பெண்களுக்கான பல நலத்திட்டங்கள் கிடைக்க இந்தியா கூட்டணியை ஆதரியுங்கள் - ப. சிதம்பரம் பேச்சு

Mar 26, 2024 08:48 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 26, 2024 08:48 PM IST
  • சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து இந்தியா கூட்டணி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசிய விடியோ காட்சி
More