தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Former Tn Minister Sellur K Raju Attends Aiadmk Meeting

Sellur Raju: செல்லூர் ராஜு கலகல பேச்சு.. குலுங்கி குலுங்கி சிரித்த மதுரை தொகுதி வேட்பாளர்!

Mar 27, 2024 03:24 PM IST Karthikeyan S
Mar 27, 2024 03:24 PM IST
  • வரும் மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் டாக்டர் சரவணன் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பலரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சட்டமன்றத் தொகுதி வாரியாக செயல் வீரர்கள் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வேட்பாளரை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.
More