Sellur Raju vs Actor Vijay: நடிகர் விஜய் கட்சியால் அதிமுகவுக்கு ரூட் க்ளியர்.. செல்லூர் ராஜூ ஓப்பன் டாக் - வீடியோ
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Sellur Raju Vs Actor Vijay: நடிகர் விஜய் கட்சியால் அதிமுகவுக்கு ரூட் க்ளியர்.. செல்லூர் ராஜூ ஓப்பன் டாக் - வீடியோ

Sellur Raju vs Actor Vijay: நடிகர் விஜய் கட்சியால் அதிமுகவுக்கு ரூட் க்ளியர்.. செல்லூர் ராஜூ ஓப்பன் டாக் - வீடியோ

Published Mar 17, 2024 03:13 PM IST Karthikeyan S
Published Mar 17, 2024 03:13 PM IST

  • மதுரை கோச்சடை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் திமுக மற்றும் அதிமுக கூட்டணி வைக்கலாம் என தமிழக வெற்றிக் கழக நிர்வாகியின் கருத்து குறித்த கேள்விக்கு, "விஜய் கட்சியினர் சிறு பிள்ளைகள். 2026 தேர்தல் வரும்போது பார்க்கலாம். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததால் பாதிப்பு திமுகவுக்குதான். ஏனெனில், விஜய் ரசிகர்கள் பெரும்பாலானோர் திமுகவுக்கு தான் வாக்களித்துள்ளனர். அதனால் அவர் கட்சி ஆரம்பித்ததில் திமுகவுக்கு கோபம். அதிமுகவுக்கு இப்போ ரூட் கிளியர்" என்று பதிலளித்தார்.

More