Jayakumar Press meet: மத்திய அரசுக்கு செம்பு தூக்கும் விடியா திமுக அரசு - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு
- அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு விஷயங்களை பேசினார். திமுக - பாஜக இடையே கள்ள உறவு இருப்பதாகவும், மத்திய அரசுக்கு சரணாகதி ஆகி செம்பு தூக்கும் பெம்மை அரசாக விடியோ திமுக உள்ளது. கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவை பொறுத்தவரை அதிமுக பங்கேற்காது. அவர் பேசிய முழு விடியோ இதோ.