தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Vk Sasikala: "நானும் எதிர்க்கட்சி தான்யா..அவர் கேக்கல-னா நான் கேக்குறேன்-யா" - ஆவேசமாக பேசிய சசிகலா!

VK Sasikala: "நானும் எதிர்க்கட்சி தான்யா..அவர் கேக்கல-னா நான் கேக்குறேன்-யா" - ஆவேசமாக பேசிய சசிகலா!

Jun 16, 2024 07:31 PM IST Karthikeyan S
Jun 16, 2024 07:31 PM IST
  • சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "அதிமுக முடிந்து விட்டது என்று நினைக்க முடியாது, ஏனென்றால் என்னுடைய என்ட்ரி ஆரம்பித்துவிட்டது. 2026ஆம் ஆண்டில் நிச்சயமாக அம்மாவின் ஆட்சி தமிழ்நாட்டில் அமைப்போம். விரைவில் பட்டித்தொட்டியெல்லாம் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். திமுகவின் சலசலப்பு எப்படி ஆகப்போகிறது என்று பாருங்கள். திமுகவின் கோரப்பிடியில் இருந்து தமிழ்நாட்டு மக்களை காக்க வேண்டும் என்றால் நாம் வந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது." என்று தெரிவித்தார்.
More