Jayakumar: 'அரசு வாகனங்களில் பணம் கொண்டு செல்வதாக தகவல் வந்தது' - ஜெயக்குமார் பேட்டி
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Jayakumar: 'அரசு வாகனங்களில் பணம் கொண்டு செல்வதாக தகவல் வந்தது' - ஜெயக்குமார் பேட்டி

Jayakumar: 'அரசு வாகனங்களில் பணம் கொண்டு செல்வதாக தகவல் வந்தது' - ஜெயக்குமார் பேட்டி

Published Mar 23, 2024 05:26 PM IST Karthikeyan S
Published Mar 23, 2024 05:26 PM IST

  • சென்னை தலைமை செயலகத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரியுடனான ஆலோசனைக்குப் பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வாக்குச்சாவடிக்கு வரமுடியாததால் வீட்டில் இருந்து வாக்களிப்போருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். தேர்தலின் போது ஆளும்கட்சியினர் அத்துமீறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தனியார் வாகனங்கள் மட்டுமன்றி, அரசு வாகனங்களிலும் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

More