தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Heavy Rainfall: கோடை மழையால் ஜவ்வாது மலை உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு! பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Heavy Rainfall: கோடை மழையால் ஜவ்வாது மலை உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு! பொதுமக்களுக்கு எச்சரிக்கை

May 19, 2024 06:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 19, 2024 06:30 PM IST
  • தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள், அணைகளின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது. வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஒடுக்கத்தூர் உத்திர காவேரி ஆற்றில், நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் சமீபத்தில் கட்டப்பட்ட தடுப்பணையில் நீர் வேகமாக நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
More