தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Palani: பழனியில் பயங்கர விபத்து: விடுதி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 மாணவிகள் காயம்!

Palani: பழனியில் பயங்கர விபத்து: விடுதி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 மாணவிகள் காயம்!

Apr 06, 2024 12:28 AM IST Karthikeyan S
Apr 06, 2024 12:28 AM IST
  • திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் நல விடுதியில் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவிகள், சமையலர் என 6 பேர் காயமடைந்து பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
More