தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Fishermen Continues Hunger Strike At Thangachimadam, Rameswaram

Fishermen Hunger Strike: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய மீனவர்கள்.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு!

Feb 24, 2024 04:49 PM IST Karthikeyan S
Feb 24, 2024 04:49 PM IST
  • ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் அனைத்து மீனவர் சங்கங்கள் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
More