Tamil News  /  Video Gallery  /  First Time On Camera: How Pm Modi Records His Monthly Radio Show 'Mann Ki Baat'

PM Modi Maan Ki Baat Video: மோடியின் 100வது மான் கீ பாத் நிகழ்ச்சி முதல் முறையாக விடியோவில் பதிவு!

Apr 29, 2023 11:40 PM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 29, 2023 11:40 PM IST
  • அகில இந்திய வானொலியில் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாடல் நிகழ்த்தும் மனதில் குரல் (மான்கி பாத்) நிகழ்ச்சி முதல் முறையாக கேமராவில் ரெக்கார்டு செய்யப்பட்டுள்ளது. 100வது நிகழ்ச்சியாக அமைந்திருக்கும் இதில் பிரதமர் மோடி டெல்லியில் வசிக்கும் இல்லத்தில் சிறப்பாக ஸ்டூடியோ போன்று அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இது 100வது நிகழ்ச்சி என்ற சிறப்பை பெற்று இருப்பதால் அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திலும் ஒலிபரப்பு செய்யப்ப்டவுள்ளது. மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாடல் நிகழ்த்தியிருக்கும் விடியோவும் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
More