Tamil News  /  Video Gallery  /  First Look Of New Parliament Building; Inside View On Cam

New Parliament Building 1st Look: புதிய நாடாளுமன்ற கட்டடம் ஃப்ர்ஸ்ட் லுக் விடியோ வெளியீடு

26 May 2023, 19:59 IST Muthu Vinayagam Kosalairaman
26 May 2023, 19:59 IST
  • புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா மே 28ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தின் உள்புறத்தின் விடியோவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். இந்த கட்டடத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எப்படி இருக்கும் என்பது விடியோவில் காட்டப்பட்டுள்ளது. தற்போது இருந்து வரும் மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றை காட்டிலும் மிகவும் பெரிதாகவும், விசாலமாகவும் இது அமைந்துள்ளது. மக்களவைக்கு பச்சை நிறம், மாநிலங்களவைக்கு சிவப்பு நிறம் என இருக்கைகளில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. walkthroughவாக அமைந்திருக்கும் இந்த விடியோ பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டமாக அமைந்துள்ளது.
More