பெங்களுருவில் எலெக்ட்ரிக் வாகன ஷோரூமில் தீ விபத்து - இளம்பெண் உயிரிழப்பு! 45 ஸ்கூட்டர் எரிந்து நாசம்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  பெங்களுருவில் எலெக்ட்ரிக் வாகன ஷோரூமில் தீ விபத்து - இளம்பெண் உயிரிழப்பு! 45 ஸ்கூட்டர் எரிந்து நாசம்

பெங்களுருவில் எலெக்ட்ரிக் வாகன ஷோரூமில் தீ விபத்து - இளம்பெண் உயிரிழப்பு! 45 ஸ்கூட்டர் எரிந்து நாசம்

Published Nov 20, 2024 07:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Nov 20, 2024 07:00 PM IST

  • பெங்களூரு ராஜ்குமார் சாலையில் உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஷோரூமில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்த 20 வயது இளம்பெண் உடல் கருகி உயிரிழந்தார். பிறந்தநாள் கொண்டாடிய நிலையில், அவர் இந்த தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

More