தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Fire Broke Out At A Scrap Godown In Bhiwandi Area Of Thane

Fire: தாணேவில் பிவாண்டி பகுதியில் குப்பை கிடங்கில் தீ விபத்து

Mar 31, 2024 03:52 PM IST Manigandan K T
Mar 31, 2024 03:52 PM IST
  • மகாராஷ்டிர மாநிலம் தானேயில் உள்ள பிவாண்டி பகுதியில் உள்ள குப்பை கிடங்கு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் வந்து தீயணைப்புப் பணியை மேற்கொண்டு வருகிறது. தீயணைப்பு அதிகாரி ஷைலேஷ் ஷிண்டே, பிவாண்டி கூறுகையில், "நேற்று இரவு, 11:30 மணிக்கு, எங்களுக்கு தீயணைப்பு அழைப்பு வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தோம். தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன... உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை..." என்றார். இந்தக் காணொளியைப் பாருங்கள். 
More