தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Fire Breaks Out At Cotton Godown In Coimbatore

Coimbatore: கோவையில் பஞ்சு குடோனில் பயங்கர தீ..சுற்றுப்பகுதி முழுவதும் கரும்புகை !

Apr 04, 2024 01:03 PM IST Karthikeyan S
Apr 04, 2024 01:03 PM IST
  • கோவை குனியமுத்தூர் அடுத்த இடையார்பாளையத்தில் பஞ்சு மற்றும் பிளாஸ்டிக் தலையணை குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
More