தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Election Campaign : பழனியில் வாக்காளர்கள் முன்பு தெலுங்கு மற்றும் தமிழில் மாறி மாறி பேசி வாக்கு சேகரித்த நடிகை ரோகிணி!

Election Campaign : பழனியில் வாக்காளர்கள் முன்பு தெலுங்கு மற்றும் தமிழில் மாறி மாறி பேசி வாக்கு சேகரித்த நடிகை ரோகிணி!

Apr 04, 2024 09:37 AM IST Divya Sekar
Apr 04, 2024 09:37 AM IST

பழனியில் திரைப்பட நடிகை ரோகிணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி மற்றும் பழனி நகரில் ரோகினி பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சத்யா நகரில் தெலுங்கு பேசும் மக்கள் வசிக்கும் பகுதியில் நடிகை ரோகினி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது தனக்கும் தெலுங்கு தெரியும் என ரோகிணி கூறினார் உடனே அங்குள்ள மக்கள் தெலுங்கில் பேசுமாறு ரோகிணியிடம் கேட்டுக்கொண்டனர். வாக்காளர்கள் முன்பு தெலுங்கு மற்றும் தமிழில் மாறி மாறி பேசி பிரச்சாரம் மேற்கொண்டார்.

More