Elephant Fight: மைசூரு அரண்மனையில் யானைகளுக்கு இடையே சண்டை! கேட்டை உடைத்து வெளியே ஓட்டம் - வைரல் விடியோ-fight between two elephants brings for mysuru dussara viral video - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Elephant Fight: மைசூரு அரண்மனையில் யானைகளுக்கு இடையே சண்டை! கேட்டை உடைத்து வெளியே ஓட்டம் - வைரல் விடியோ

Elephant Fight: மைசூரு அரண்மனையில் யானைகளுக்கு இடையே சண்டை! கேட்டை உடைத்து வெளியே ஓட்டம் - வைரல் விடியோ

Sep 22, 2024 08:22 PM IST Muthu Vinayagam Kosalairaman
Sep 22, 2024 08:22 PM IST

  • கர்நாடகா மாநிலம் மைசூரு அரண்மனையில் தசரா விழாவுக்காக அழைத்து வரப்பட்ட இரண்டு யானைகள் திடீரென ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொண்டன. இதனால் மைசூரு அரண்மனை பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. உணவு சாப்பிடும் நேரத்தில் தனஞ்ஜெயா, கென்ஜன் என இரண்டு யானகளுக்கு இடையை சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையின்போது அரண்மனை கேட்டை உடைத்து கொண்டு யானைகள் ஓடிய பரபரப்பான விடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

More