தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Famous Market In Chennai Suburban For Long Time Watch Video

Friday Market: சென்னையில் இப்படி ஒரு சந்தையா!

Feb 06, 2024 04:03 PM IST Manigandan K T
Feb 06, 2024 04:03 PM IST
  • சென்னை புறநகரில் உள்ள பல்லாவரத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக பழமையான சந்தை இன்றும் நடந்து வருகிறது. இதற்கு வெள்ளிக்கிழமை சந்தை என்ற பெயரும் உள்ளது. அனைத்துப் பொருட்களும் இங்கே கிடைக்கும்.
More