Sivagangai: விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல்! ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய், மகள் தற்கொலை முயற்சி
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Sivagangai: விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல்! ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய், மகள் தற்கொலை முயற்சி

Sivagangai: விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல்! ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய், மகள் தற்கொலை முயற்சி

Published Jul 05, 2024 07:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Jul 05, 2024 07:30 PM IST

  • சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சரிதா என்பவரின் கணவர் உயிரிழந்த நிலையில், அவரது மகன் மனோஜ் குமார், குணா ஆகிய இருவரையும் பொய் வழக்கு பதிவு போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தனது மகளுடன் வந்த சரிதா, திடீரென தனது கையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி மகளுடன் தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.அப்போது அங்கு பணியில் இருந்த காவலர்கள், பத்திரிகையாளர் சரிதா மற்றும் அவளது மகளை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களுக்கு முதலுதவி அளிக்க சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

More