அதிகாலையிலே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ட்ரோன் காட்சிகள்-explosion occurred at firecracker factory in sattur villagery - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  அதிகாலையிலே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ட்ரோன் காட்சிகள்

அதிகாலையிலே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ட்ரோன் காட்சிகள்

Sep 28, 2024 04:23 PM IST Karthikeyan S
Sep 28, 2024 04:23 PM IST

  • விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தால்நாயக்கன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (செப்.28) காலை திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்துச் சிதறுவதால் சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அதிர்வு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த சாத்தூர் சிவகாசி வெம்பக்கோட்டை தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. பத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீட்பு பணிக்காக தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

More