தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Explosion In The Quarry: காரியாபட்டி அருகே கல்குவாரியில் வெடி விபத்து: 4 பேர் பலி

Explosion in the quarry: காரியாபட்டி அருகே கல்குவாரியில் வெடி விபத்து: 4 பேர் பலி

May 01, 2024 03:23 PM IST Manigandan K T
May 01, 2024 03:23 PM IST
  • விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் - கீழஉப்பிலிக் குண்டு சாலையில் ஒரு தனியார் கிரஷர் (கல்குவாரி) உள்ளது. இந்த கிரஷரில் சல்லி, எம் சான்ட் போன்ற பொருட்கள் பாறைகளில் இருந்து உடைக்கப்படுகிறது. இந்த கிரசரில் பாறைகளை உடைப்பதற்கு வெடிமருந்து பயன்படுத்தப்படுவதாகவும் . பாறைகளை வெடிக்கக் கூடிய வெடிமருந்துகள் அந்த கிரஷரின் அருகே உள்ள ஒரு அறையில் இன்று காலை இறக்கிய போது வெடிமருந்துகள் வெடித்ததில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
More