தமிழகத்தை உலுக்கிய தி.மலை நிலச்சரிவு.. ஸ்பாட்டில் அலசி எடுக்கும் ஐஐடி குழு!
- திருவண்ணாமலையில் கனமழையின் காரணமாக பாறை உருண்டு வந்து வீட்டின் மேல் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். நேற்று 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று எஞ்சிய 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இந்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட வ.உ.சி.நகர் குடியிருப்பு பகுதியில் சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.