தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Aiadmk: அதிமுகவில் வாரிசு அரசியலா? - ஈபிஎஸ் சொன்ன புது விளக்கம் இதுதான்!

AIADMK: அதிமுகவில் வாரிசு அரசியலா? - ஈபிஎஸ் சொன்ன புது விளக்கம் இதுதான்!

Apr 09, 2024 02:04 PM IST Karthikeyan S
Apr 09, 2024 02:04 PM IST
  • மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து மாட்டுத்தாவணி மார்க்கெட் பகுதியில் எடப்பாடி பழனிசாமி இன்று வாக்கு சேகரித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வாரிசு அரசியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த விளக்கம் குறித்து இந்த வீடியோவில் காணலாம்.
More