லஞ்ச புகாரில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு மீண்டும் ஜாமின் மறுப்பு !
- திண்டுக்கல்லில் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபுவை, சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி, சுமார் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கி கடந்த 2023 ஆம் வருடம் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அங்கித் திவாரி ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்த நிலையில் மீண்டும் ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.