Rahul Gandhi: திடீர் பரபரப்பு..ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Rahul Gandhi: திடீர் பரபரப்பு..ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!

Rahul Gandhi: திடீர் பரபரப்பு..ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!

Published Apr 15, 2024 02:44 PM IST Karthikeyan S
Published Apr 15, 2024 02:44 PM IST

  • கேரள மாநிலம் வயநாடு செல்லும் வழியில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஹெலிகாப்டரில் பணம், பரிசுப்பொருட்கள் கொண்டுவரப்பட்டதா என தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

More