தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Actress Manju Warior: நடிகை மஞ்சு வாரியரை மடக்கிய பறக்கும் படை - நடந்தது என்ன?

Actress Manju Warior: நடிகை மஞ்சு வாரியரை மடக்கிய பறக்கும் படை - நடந்தது என்ன?

Apr 08, 2024 12:08 AM IST Karthikeyan S
Apr 08, 2024 12:08 AM IST
  • திருச்சி அருகே பிரபல நடிகை மஞ்சு வாரியார் வந்த காரை மடக்கி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, மஞ்சு வாரியாரிடம் செல்பி எடுக்க ஆரம்பித்தனர். இதனால், நெடுஞ்சாலையில், வாகன நெரிசல் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. இதனால், அவசர அவசராக சோதனை நடத்திய பறக்கும் படை அதிகாரிகள், காருக்குள் எதுவும் இல்லை என்பது தெரிந்தவுடன் மஞ்சு வாரியாரை செல்ல அனுமதித்தனர். இதையடுத்து, அங்கு கூட ஆரம்பித்த ரசிகர்கள் கலைந்து சென்றனர்.
More