தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Election Commission Discriminates For Bjp Alliance Parties, Says Dr. Krishanasamy

Dr. Krishnasamy: பாஜக கூட்டணி கட்சிகளுக்கு தேவையான சின்னங்கள்! தேர்தல் ஆணையம் பாகுபாடு காட்டுகிறது - கிருஷ்ணசாமி

Mar 21, 2024 09:21 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 21, 2024 09:21 PM IST
  • தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிட்டால் அவர் ஒரு சுயேட்சை வேட்பாளராகவே கருதுவேன் என்று ஜான் பாண்டியன் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, மலையோடு மோதிக் கொண்டிருக்கிறோம், கூழாங்கல்லுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திப்பின்போது அவர் பேசிய முழு விடியோ இதோ
More